Tuesday, April 21, 2020

கனவே கலையாதே பாகம்-06 (kanave kalaiyathe)



ராஜா என்ன சொல்லியும் கேக்காம போயிட்டான் ரகு தாங்க முடியாம அழுதான் ஒரே நாளுல அவன் வாழ்க்கை இப்படி அடியோட மாறிடும்னு நினைக்கவே இல்லை ரகு என்ன பண்ணுறதுன்னு புரியாம தவிச்சான் ராஜாவை இப்பவே பார்க்கணும்னு முடிவு பண்ணி அவன் வீட்டுக்கு போனான்.
ரகு:ராஜா டேய் சாரி டா என்னை மன்னிச்சிருடா
ராஜா:ஏய் எதுக்கு இங்க வந்து
ரகு:டேய் ராஜா சாரிடா என்னை மன்னிச்சிருடா பிலீஸ்டா
ராஜா:நீ முதல்ல வெளிய போ
ரகு:சாரி டா
ராஜா:வெளிய போ நீ

ரகு வேற எதுவும் சொல்லாம வீட்டுக்கு வந்துட்டான் அவனுக்கு உலகமே இருண்டு போன மாதிரி அயிடுச்சு ராஜா மேல கோபம் ஆத்திரம் அழுகை எதை வெளிப்படுத்துறதுன்னு புரியாம படுக்கைல விலுந்து புரண்டு அழதான் அப்படியே தூங்கி போய்டான்.
மறுநாள் காலைல ராஜாகூட பேச எவ்வளவோ முயற்சி பண்ணான் ஆனா எதுவும் நடக்கல ராஜா தனியா காலேஜ் போய்ட்டான். ரகுவும் தனியா போகவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டான். இரண்டுபேரும் இப்படி தனி தனியா இருந்ததே இல்லை அனா இப்ப போகவேண்டிய நிலைமை கல்லூரில பசங்க எல்லாம் கலாய்ச்சாங்க அப்ப
"என்ன மச்சி உன் புருசன் வரல தனியா வர"
ரகு: ..........
"சொல்லுடா எங்கடா அவன்"
"டேய் மச்சி சண்டை போலடா"
"என்ன சண்டை"
"அது நேத்து கு**ய கமிச்சுருக்க மாட்டான்"
இதை கேட்டதும் உடனே ரகுக்கு கோபம் வந்து அந்த பையனை அடிச்சிட்டான் இதனால அந்த பசங்கலும் இவன அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அங்க கட்டைய எடுத்து அவன் தலைல அடிக்க ரகு மயக்கப்பட்டு விழுந்துட்டான். அந்த பசங்க ஓடிட்டாங்க உடனே பக்கத்துல இருந்த பசங்க அவன ஹாஸ்பிடல்ல சேர்க்க அதிக இரத்தம் வெளிய போகாம ரகு காப்பாத்தப்பட்டான். vittukku vanthathum patti kitta bike la erunthu thavari vilunhuten nu solli samalichutan aanaal raghukku adichathula eruntha valiya vida raja pesittu ponathula eruntha valithan avanukku athikama erunthuchu raja avana pakka varuvanu kathutu erunthan. rajakkum ethu theriyum ana monikka poga vidama thaduthutal.

ragu antha valilaiyum rajava pakka ponan night anka kamala than erunthanka
கமலா:ரகு என்னடா ஆச்சு இப்படி வந்து நிக்கிற
ரகு:அது ஒன்னும் இல்லமா பைக்குல இருந்து கீல விழுந்துடேன் அவளோ தான் ராஜா எங்கமா
கமலா:உனக்கு இப்படி ஆனதை பத்தி அவன் ஒன்னுமே சொல்லாலையே? ........அவன் மேல தான் இருக்கான் நீ சாப்புட்டியா?
ரகு:ம்ம்ம் சாப்புட்டேன்மா
கமலா:சரி நீ போய் அவன பாரு
ரகு:சரிமா
அங்க போய் பாத்தான் ஆன ராஜா துங்கிட்டு இருந்தான் அதனால ரகு வீட்டுக்கு வந்துட்டான். eppadi raja thanna verukkaratha nenaichu kavalapattu sappudama thunkama etho mathiri erunthatha pathutu avan patti kamala kitta poi polambikkittu erunthan. etha kettutu kamala raja kitta poi pesinaanga
kam:raja unakkum ragukkum ethavahu sandaiya
raja:ellaima
kamala:poi sollatha pavam da ragu amma appa ellama kastapadura paiyan avan kitta pooi kobam venam. pooi pesu rendu nala sappudalaiyam thunkalaiyam pooipesuda
raja:sari ma

raja ragu vittukku ponan anka avan roomla mulaila ukkanthu erunthan ragu. raja room lighta pottan appa than ragu rajava pathan
ragu: vanthutiya raja
raja:munja thiruppikittan
ragu:puriuthu raja enna pakka kuda unakku viruppam ellainu paravaellai ni po patti ethavathu sonnankala ni po avanga appadi than unakku theriyume
raja:hei yenna sympathy creat pannuriya olunka poi un velaiya unala ennakku disturba erukku un munjiya pathale veruppa erukku chi nu sollitu poitan

ragu avan pona thisaiyaye pathutu erunthan.

Thodarum........

No comments: